Chandrayaan 3 Launched : விண்ணில் சீறிப்பாய்ந்தது சந்திரயான் 3 - உச்சகட்ட மகிழ்ச்சியில் இந்தியர்கள்!
நிலவின் தென் துருவத்தை ஆய்வு மேற்கொள்ளும் சந்திரயான் 3 இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.. (photo credits : ISRO)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகடந்த முறை ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு ஏதும் ஏற்படாமல் இருக்க அனைத்து முயற்சியிலும் விஞ்ஞானிகள் செயல்பட்டனர். (photo credits : ISRO)
எந்த ஒரு கோளாரும் ஏற்படாத வகையில் சுமார் ரூ. 615 கோடியில் இந்த விண்கலத்தை தயாரிக்கப்பட்டுள்ளது. (photo credits : ISRO)
நிலவை ஆராய்ச்சி செய்யும் இந்தியாவின் மூன்றாவது விண்கலமான சந்திரயான் 3, இன்று மதியம் 2:35 மணிக்கு ஆந்திர பிரதேசம் மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.
பூமியில் இருந்து 179 கி.மீ. உயரத்தில் உள்ள நீள்வட்டப்பாதையில் சந்திராயன் 3 வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது. (photo credits : ISRO)
சந்திரயான்-3, அதன் துல்லியமான சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டு. நிலவை நோக்கி தனது பயணத்தைத் தொடங்கியுள்ளது என இஸ்ரோ தகவல். (photo credits : ISRO)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -