✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Biparjoy cyclone : ‘இந்த ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு..’ பிபர்ஜாய் புயலோடு விளையாடும் மக்கள்!

ஜோன்ஸ்   |  15 Jun 2023 05:08 PM (IST)
1

மங்களூருவின் புறநகரில் பிபர்ஜாய் புயலின் அலைகளால் அரிக்கப்பட்ட வீடுகள். (Source: PTI)

2

சீறி வரும் ராட்ஷச அலைகளில் அடித்துச் செல்லப்படும் கரையோர வீடுகள். (Source: PTI)

3

மும்பை மாநகரில் அலையுடன் விளையாடும் பெண். (Source: PTI)

4

மீனவர் ஓருவர் பிபர்ஜாய் புயல் கரணமாக தன்னுடைய மீன் பிடி வலையை வேறு இடத்திற்கு மாற்றும் காட்சி. (Source: PTI)

5

புயலின் அலை, சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்ட கார்கள் மீது அடிக்கும் போது. (Source: PTI)

6

பொதுமக்கள் சாலையை கடக்கும் போது பிபர்ஜாய் புயலின் அலை உயரமாக அடிக்கும் போது எடுத்த புகைப்படம். (Source: PTI)

7

அதி வேகமாக அடிக்கும் அலையில் மறைந்து விளையாடும் மழலை குழந்தைகள். (Source: PTI)

8

இளைஞர்கள் சிலர் அலையில் இருந்து தப்பிக்க முயல்கின்றார்கள். (Source: PTI)

9

கேட் வே ஆப் இந்தியா அருகே ஆக்ரோஷ அலைகள். (Source: PTI)

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • இந்தியா
  • Biparjoy cyclone : ‘இந்த ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு..’ பிபர்ஜாய் புயலோடு விளையாடும் மக்கள்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.