Train accident : வரலாற்று பின்னணி...இதுவரை இந்தியாவில் நடந்த கொடூர ரயில் விபத்துகள்!
1964 டிசம்பர் 22: கடும் புயல் காரணமாக ஏற்பட்ட ஆழிப்பேரலையால் கடலில் மூழ்கிய தனிஷ்கோடி ரயிலில் பயணித்த 112 பேர் உயிரிழப்பு.( மாதிரி புகைப்படம்)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App1981 ஜூன் 6: பீகார் பக்மதி ஆற்றில் ரயில் கவிழ்ந்த விபத்தில் 800க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.(மாதிரி புகைப்படம்)
1998 நவம்பர் 26: கன்னா ரயில் நிலையத்தில் தடம் புரண்ட ஜம்மு தாவி-சீல்தா விரைவு ரயிலின் பொட்டிகள் மீது பிரண்டியர் கோல்டன் டெம்பின் ரயில் மோதியதில் 212 பேர் உயிரிழந்தனர்.( மாதிரி புகைப்படம்)
1999 ஆகஸ்ட் 2 : பீகார் கெய்சல் ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த அவத் அசாம் விரைவு ரயில் மீது பிரம்மபுத்திரா ரயில் மோதியதில் 285 பேர் உயிரிழப்பு, 300 பேர் காயம்.( மாதிரி புகைப்படம்)
2002 செப்டம்பர் 9: பீகாரின் கயா - டெரி ஆன் சோன் ரயில் நிலையம் இடையே ராஜ்தானி விரைவு ரயிலில் 2 பொட்டிகள் கவிழ்ந்த விபத்தில் 140 பேர் மரணம்.(மாதிரி புகப்படம்)
2010 மேற்கு வங்கத்தில் ஞானேஸ்வரி ரயிலின் தடம் புரண்ட பெட்டிகள் மீது சரக்கு ரயில் மோதியதில் 140 உயிரிழந்தனர்.(மாதிரி புகைப்படம்)
2016 நவம்பர் 20: உ.பி. புக்ரயானில் இந்தூர்-ராஜேந்திர விரைவு ரயிலின் 14 பெட்டிகள் தடம் புரண்டதில் 152 பேர் மரணம், 260 பேர் காயமடைந்தனர்.(மாதிரி புகைப்படம்)
2005 ஆகஸ்ட் 29: ஆந்திராவின் வலிகொண்டாவில் வெள்ளத்தில் ரயில் தண்டவாளம் அடித்து செல்லப்பட்டதில் டெல்டா பயணிகள் விரைவு ரயில் தடம் புரண்டதில் 114 பேர் உயிரிழந்தனர். (மாதிரி படம்)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -