Independence Day 2021: 75-வது சுதந்திர தினவிழா கொண்டாட்ட புகைப்படங்கள்..!
75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்றினார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகொடியேற்றிய பிறகு ஹெலிகாப்டர்கள் மூலம் மலர்கள் தூவப்பட்டன
சுதந்திர தினவிழாவை சிறப்பிக்கும் விதமாக செங்கோட்டை அலங்கரிக்கப்பட்டது
நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றியபோது.
சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள்
சுதந்திர தின விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ஒலிம்பிக் வீரர்கள்
விழாவிற்கு முன்னதாக பிரதமருக்கு மரியாதை வழங்கப்பட்டது.
விழாவிற்கு முன்னதாக, மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மரியாதை செலுத்தினார்.
இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படையினரின் சுதந்திர தினக் கொண்டாட்டம்
75-வது சுதந்திர தினத்தை லடாக்கின் லடாக் பாங்கோங் த்சோவின் கரையில் கொண்டாடினர்.
தேசியக் கொடிக்கு வீரர்கள் மரியாதை செலுத்தியபோது
தேசியக் கொடியுடன் கம்பீரத்துடன் நிற்கும் வீரர்கள்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -