✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

World Elephant Day 2021: சாது முதல் சேட்டை வரை...யானைகளின் ரியாக்‌ஷன்ஸ் க்ளிக்ஸ்!

ஐஷ்வர்யா சுதா   |  12 Aug 2021 11:48 AM (IST)
1

ஷ்ஷப்பா...என்னா வெயில்லு... - வெயிலுக்கு இளைப்பாறும் யானை! - இடம்: திருச்சூர்,கேரளா

2

ஐ யம் வெயிட்டிங்... - அலங்காரத்துக்காகக் காத்திருக்கும் யானை, இடம் : மைசூரு

3

மைசூரு அரண்மனை யானை

4

ஸ்டைலு ஸ்டைலுதான்..இது சூப்பர் ஸ்டைலுதான் : தசரா விழாவைத் தொடங்கி வைக்கும் அரண்மனை யானை

5

’யப்பா..சீக்கிரம் சோறு வைப்பா பசிக்கி!’ - யானைக்காக உணவுக்கவளம் தயாரிக்கும் சிறுவன் , இடம்: கர்நாடகா

6

’ஏஹ்..இங்கப் பூசு..ஏஹ்..அங்கப்பூசு’ - பூரம் விழாவுக்கு ரெடியாகும் யானை , இடம்: கேரளா

7

எங்கிருந்து பார்த்தாலும் மறையாத உன் உருவம்

8

’கண்கள் நீயே...காற்றும் நீயே..!’ - கண்கள் அலங்கரிக்கப்பட்ட யானை

9

’நாங்க மூணு பேரு..எங்களுக்கு பயம்னா என்னனே தெரியாது!’ - இடம்: கேரளா யானைக்கொட்டாரம்

10

’இந்தப் படை போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?’ - பூரம் விழாவுக்கு அணிவகுத்திருக்கும் யானைகள் - இடம்: திருச்சூர் வடக்குநாதன் கோயில்

11

’உன் பின்னழகில் பௌர்ணமிகள் தக திமிதா ஜதி பேசும்' - மரத்துடன் மல்லுக்கட்டும் யானை, இடம்: துபாரே யானைகள் முகாம்

12

’என்ன ஒரு ஃபோட்டோ எடுக்கறிங்களா..ப்ளீஸ்!’ - கேரளாவின் மிக வயதான யானை 42 வயது மாதவன்

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • இந்தியா
  • World Elephant Day 2021: சாது முதல் சேட்டை வரை...யானைகளின் ரியாக்‌ஷன்ஸ் க்ளிக்ஸ்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.