பத்மவிருதுகள் பெற்ற ஏழு தமிழகர்களின் புகைப்படத் தொகுப்புகள் இங்கே
ABP NADU
Updated at:
28 Jan 2022 10:23 PM (IST)
1
கலையில் சிறந்து விளங்கிய பல்லேஷ் பஜன்த்ரி (போட்டோ - pib)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
வர்த்தகம் மற்றும் தொழில்துறையில் சிறந்து விளங்கிய நடராஜன் சந்திர்சேகரன் (போட்டோ - pib)
3
தூய்மை பணிக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ள 57 வயதான எஸ் தாமோதரன் (போட்டோ - pib)
4
தவில் கலையில் சிறந்துவிளங்கிய கொங்கம்பட்டு ஏ.வி முருகையன்
5
சினிமாத் துறையில் சிறந்து விளங்கிய சௌகார் ஜானகி
6
இலக்கியம் மற்றும் கல்வியில் சிறந்து விளங்கிய சிற்பி பாலசுப்ரமணியன்
7
பரதநாட்டியத்தின் முன்னோடியான சதிராட்டம் என்னும் நடனத்தில் கைதேர்ந்த விராலிமலையைச் சேர்ந்த முத்து கண்ணாம்மாளுக்கு பத்மஸ்ரீ
8
கலையில் சிறந்து விளங்கிய ஏ.கேசி நடராஜன்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -