கூட்டத்தை பிரிந்து தவித்த குட்டி காட்டு யானைக்கு உதவிய வனத்துறை!
பிரசாந்த்
Updated at:
30 Dec 2023 03:17 PM (IST)
1
மானாம்பள்ளி வனச்சரகத்தில் கூட்டத்தை பிரிந்து தவித்த குட்டி யானை
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
குட்டி யானையை மீட்ட மானாம்பள்ளி வனத்துறையினர்
3
குட்டி யானையை கூட்டத்தை சேர்க்க அழைத்து செல்லும் வனத்துறையினர்
4
மனித வாடை வராமல் இருக்க யானையை குளிப்பாட்டும் வனத்துறை
5
கூட்டத்தை நோக்கி செல்லும் குட்டி யானை
6
காட்டு யானை கூட்டத்தை ட்ரோன் மூலம் கண்டறிந்த வனத்துறையினர்
7
வனப்பகுதிக்குள் குட்டிக்காக காத்திருந்த காட்டு யானைகள்
8
குட்டி யானையுடன் சேர்த்து தேயிலை தோட்டத்திற்குள் சென்ற காட்டு யானைகள்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -