கனமழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ; கரைபுரண்டு ஓடும் நொய்யலின் பருந்து பார்வை காட்சிகள்!
பிரசாந்த்
Updated at:
24 Nov 2023 10:46 AM (IST)
1
சித்திரைச் சாவடி அணையில் வெள்ள நீர் ஆர்ப்பரித்தும் கொட்டும் காட்சி
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
தொடர் மழை காரணமாக நீர் நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
3
நொய்யல் ஆற்றில் வெள்ள நீர் கரைபுரண்டு ஓடி வருகிறது.
4
நிரம்பி வழியும் சித்திரைச் சாவடி அணையின் அழகிய காட்சி
5
நொய்யலை ஒட்டியுள்ள பகுதியில் வெள்ள நீர் தேங்கியுள்ளது.
6
தொடர் மழையால் கோவையில் இதமான வானிலை நிலவி வருகிறது.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -