கோவை மக்களின் வாழ்வியலை பறைசாற்றும் தத்ரூபமான ஓவியங்கள்!
பிரசாந்த் | 06 Feb 2024 10:46 AM (IST)
1
ஸ்ட்ரீட் ஆர்ட் அமைப்பினர் மக்கள் வசிக்கும் குடியிருப்பு சுவர்களில் ஓவியங்கள் வரைகின்றனர்.
2
உக்கடம் புல்லுக்காடு மைதானத்தில், நகர்ப்புற வாழ்விட வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்புகளில் ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன.
3
சிங்கப்பூர் மற்றும் ஸ்பெயின் நாடுகளில் இருந்து ஓவியர்கள் வருகை தந்துள்ளனர்.
4
தத்ரூபமான ஓவியங்கள் மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
5
அடுக்குமாடி குடியிருப்பு சுவர்களில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
6
பல வண்னங்களில் வரையப்பட்டுள்ள ஓவியங்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகின்றன.
7
மக்களின் வாழ்வியலை வெளிக்காட்டும் வகையில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
8
ஓவியங்கள் வரையும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
9
தத்ரூபமான ஓவியங்கள் மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.