தொப்பையும் போட கூடாது..டேஸ்டாவும் இருக்கனுமா? இந்த உணவை உண்ணுங்கள்!
சுபா துரை | 06 Feb 2024 12:02 AM (IST)
1
தொப்பை அதிகரித்துவிடும் என்ற பயத்தால் சுவையான உணவுகளை உண்ண முடியவில்லையா? இந்த சுவையான உணவுகளை கவலை இல்லாமல் உண்ணலாம்.
2
புரதம் மற்றும் பிற சத்துக்கள் நிறைந்த முட்டை சாப்பிடலாம்.
3
வெள்ளரிக்காயை உடல் எடை மற்றும் தொப்பையைக் குறைக்க நினைப்பவர்கள் நிச்சயம் சாப்பிடலாம்.
4
மிகக் குறைந்த கலோரிகளும் அதிக நார்ச்சத்துக்களும் கொண்ட சூப்பர் காய்கறிகளில் காலி ப்ளவரும் முட்டை கோசும் அடங்கும்.
5
நார்ச்சத்துக்கள் நிறைந்த சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாம்.
6
கலோரிகள் மிகவும் குறைவாக இருக்கும் தக்காளி உண்ணலாம்.