சென்னையில் கனமழை..நேரடியாக களத்தில் இறங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்..!

களத்தில் இறங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
நலத்திட்ட உதவிகளை வழங்கும் ஸ்டாலின்

மழையால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்த ஸ்டாலின்
காசிமேடு பகுதியில் ஆய்வு மேற்கொள்ளும் முதலமைச்சர் ஸ்டாலின்
இக்கட்டான காலத்தில் களத்தில் பணியாற்றிய அதிகாரிகளுக்கு நன்றி - ஸ்டாலின்
சென்னையில் 17 மாவட்ட ஆட்சியர்கள் மாண்டஸ் புயல் பாதிப்புகளை கண்காணிக்க நிவாணர பணிகளை மேற்கொள்ள நியமிக்கப்பட்டு செயல்பட்டனர்.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய பகுதிகளில் அதிகபட்சமாக மழை பதிவாகியுள்ளது.
மாநில சராசரியாக 20.08 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது.
இதுவரை கிடைத்த தகவல்களின் படி, புயல் பாதிப்புகளில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே. சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -