Cyclone Mandous: புதுச்சேரியை புரட்டிய மாண்டஸ் புயலின் புகைப்பட தொகுப்பு!
லாவண்யா
Updated at:
10 Dec 2022 12:41 PM (IST)
1
கொந்தளித்த புதுச்சேரியை ஒட்டிய கடல்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
புயல் காற்று, சீற்றத்துடன் காணப்பட்ட புதுச்சேரி கடற்கரை
3
மாண்டஸ் புயலையொட்டி நேற்று, மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலை சீல் வைக்கப்பட்டது
4
மாண்டஸ் புயலால் கிழக்கு கடற்கரைச் சாலையில் போக்குவரத்து தடை விதிக்கப்பட்டது
5
புதுச்சேரி: புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து கடற்கரை மீனவ கிராமத்தில் முதல்வர் ரங்கசாமி ஆய்வு
6
தயாராக இருக்கும் பேரிடர் மீட்பு படை
7
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -