Health Benefits: பெண்கள் அவசியம் டயட்டில் சேர்க்க வேண்டிய ஜிங்க் உணவுகள்!
ஜான்சி ராணி
Updated at:
26 Mar 2024 01:33 PM (IST)
1
முழு தானியங்கள், சிறுதானியங்கள் ஆகியவற்றில் ஜிங்க் அதிகமாக இருக்கிறது. தினமும் முளைக்கட்டிய பயறு வகைகளை சாப்பிடலாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
ரெட் மீட் இறைச்சி உணவுகளை சாப்பிடலாம்.
3
தினமும் ஒரு முட்டை டயட்டில் இருப்பது நல்லது. புரோட்டீன் நிறைந்ததும் கூட,,
4
சூரிய காந்தி விதை, பூசணி விதை உள்ளிட்டவற்றை சாப்பிடலாம்.
5
பாதாம், முந்திரி, பைன் நட்ஸ் உள்ளிட்டவற்றை சாப்பிடுவது ஊட்டச்சத்து கிடைக்க வழிவகுக்கும்.
6
கொண்டைக்கடலை சாப்பிடுவது நல்லது. ஒரு கப் வேகவைத்தது அல்லது முளை கட்டியதும் சாப்பிடுவது ஜிங்க் கிடைப்பதற்கு உதவும்.
7
பால், சீஸ் உள்ளிட்டவற்றையும் டயட்டில் இருக்கும்படி பார்த்துகொள்ளுங்கள். ஜிங்க் உடலுக்குத் தேவையான வைட்டமின்களை வழங்கும்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -