World Sleep Day:நிம்மதியான தூக்கத்திற்கு நிபுணர்கள் சொல்லும் ஆலோசனைகள்!
ஜான்சி ராணி | 15 Mar 2024 08:27 PM (IST)
1
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சீரான தூக்கம் மிகவும் முக்கியம்
2
தூக்கத்தை மேம்படுத்துவதற்கான தேவை அதிகரித்திருக்கிறது. இசை கேட்பது, படுக்கையறை வடிவமைப்பை மாற்றுவது உள்ளிட்டவை நிம்மதியான தூக்கத்திற்கு உதவலாம்.
3
தூங்க செல்வதற்கு 10 மணி நேரத்திற்கு முன்பு காஃபின் உணவுகளுக்கு நோ சொல்வது,, 3 மணி நேரத்திற்கு முன்பு இரவு உணவை சாப்பிடுவது,1 மணி நேரம் முன்னதாகவே எல்க்ட்ரானிஸ் கேட்ஜட்களைத் தவிர்ப்பது ஆகியவற்றை பின்பற்றலாம்.
4
தூங்குவதற்கு முன், ஹாட் ஷ்வர் அல்லது Cold ஷவர் அமைதியான தூக்கத்துக்கு வழிவகுக்கும்.
5
தினமும் ஒரே நேரத்தில் தூங்குவது ஆழ்ந்த தூக்கத்திற்கு உதவும்.
6
ஆரோக்கியமான உணவுமுறை, உடற்பயிற்சி ஆகியவற்றை மேற்கொள்வது மிகவும் அவசியம். சரியான தூக்கம் மகிழ்ச்சியாக இருக்க உதவும்.