Miss World 2024: உலக அழகி பட்டம் வென்ற கிறிஸ்டினா பிஸ்கோவா - யார் இந்த 24 வயது வழக்கறிஞர்?
செக் குடியரசைச் சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா 71வது உலக அழகி பட்டத்தை வென்று அசத்தியுள்ளார். (Photo Credits : Instagram/missosology)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகிறிஸ்டினாவிற்கு கடந்த ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற கரோலினா பைலாவ்ஸ்கா முடிசூட்டினார் (Photo Credits : Instagram/missosology)
24 வயதான கிறிஸ்டினா ப்ராக் நகரில் உள்ள சார்லஸ் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று வருகிறார் (Photo Credits : Instagram/missosology)
தான்சானியாவில் உள்ள சோண்டா அறக்கட்டளை மூலம் பின்தங்கிய குழந்தைகளுக்கு ஆங்கிலம் கற்பிக்கிறார் (Photo Credits : Instagram/missosology)
இசையில் ஆர்வம் கொண்ட இவர் புல்லாங்குழல் மற்றும் வயலின் வாசிப்பதில் கைதேர்ந்தவராக கூறப்படுகிறது (Photo Credits : Instagram/missosology)
ஆங்கிலம், போலந்து0, ஸ்லோவாக் மற்றும் ஜெர்மன் மொழிகளில் சரளமாகப் பேசுவார் (Photo Credits : Instagram/missosology)
உலக அழகி பட்டம் வென்ற செக் குடியரசைச் சேர்ந்த இரண்டாவது பெண்மணி இவர் (Photo Credits : Instagram/missosology)
லெபனானைச் சேர்ந்த யாஸ்மினா ஜெய்டவுனை வீழ்த்தி கிறிஸ்டினா வெற்றி பெற்றார் (Photo Credits : Instagram/missosology)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -