World Sleep Day: உலக தூக்க தினம்- நல்லா தூங்க எந்த உணவு முறை சிறந்தது தெரியுமா!
ஜான்சி ராணி
Updated at:
15 Mar 2024 08:29 PM (IST)
1
கிவி - தூக்கம் வராமல் பிரச்சனை இருப்பவர்கள் கிவி பழம் அடிக்கடி சாப்பிடலாம். இதில் உள்ள சத்துக்கள் தூக்கத்திற்கு உதவும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
வால்நட் - மெலடோனின், மெக்னீசியம் நிறைந்தது.
3
பாதாம் தசைகளை ரிலாக்ஸ் ஆக செய்து தூக்கத்திற்கு உதவும்.
4
கெமொமைல் டீ - ஹெர்பல் டீ தூக்க பிரச்சினைகளுக்கு உதவுகிறது.
5
மீன் - சால்மன், Trout உள்ளிட்ட மீன் வகைகள் டயட்டில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும்.
6
சாதம் - இதில் க்ளைகமின் இண்டெக்ஸ் அதிகம் என்பதால் தூக்கத்திற்கு உதவும்..
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -