World Laughter Day: உலக சிரிப்பு தினம் இன்று -வரலாறு, முக்கியத்தும் என்ன?
ABP NADU | 05 May 2024 12:56 PM (IST)
1
1995 ஆம் ஆண்டு சிரிப்பு யோகா டாக்டர் கட்டாரியா மற்றும் அவரது மனைவி மாதுரியால் தொடங்கப்பட்டது
2
உலக சிரிப்பு தினம் முதn முதலில் இந்தியாவில் உள்ள மும்பையில் மே மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையில் கொண்டாடப்பட்டது.
3
தற்போது 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொண்டாடப்பட்டு வருகிறது.
4
உலக சிரிப்பு தினத்தின் நோக்கம் சமூகத்தின் ஒற்றுமை மற்றும் பிரிவினையை போக்கி அமைதியை பரப்புவதாகும் என்று கூறப்படுகிறது
5
மனம் விட்டு சிரிப்பதால் ரத்த அழுத்தம் குறைகிறது, நோய் எதிர்ப்பு அதிகரிக்கிறது, எதிர்மறை எண்ணங்கள் மாறுகின்றனர் மற்றும் இதய ஆரோக்கிய மேம்படும் போன்ற பல நன்மைகள் சிரிப்பிற்கு உள்ளது.
6
சிரிப்பு மனிதனின் வாழ்க்கையின் ஒரு அங்கமாகும். உலக சிரிப்பு தினமான இன்று கவலையில் மனந்திறந்து சிரித்து நண்பர்களுடன் , உறவினர்களுடன் நட்பு பாராட்டுங்கள்