Wine: ஒயின் குடிப்பதில் நன்மைகள் இருக்கிறதா?இதைப் படிங்க!
ஒயின் குடிப்பதால் நல்ல பலன் இருப்பினும் அதே போல் எதிர்மறையான ஆபத்தும் உள்ளன. கெட்ட கொழுப்பு உள்ளவர்கள் ஒயின் குடிப்பதை தவிர்ப்பது நல்லது .ஒயின் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை அதிகரிக்க செய்வதாகவும் ஆய்வில் கூறப்படுகின்றது.
ஒயின் புற்றுநோய் வராமல் தடுப்பதாகவும் இருதயத்தை பாதுகாப்பதாகவும் , மூளை மந்தத்தையும் தடுப்பதாக கூறுகிறது.ஒயின் என்பது உண்மையில் மது வகையை சேர்ந்தது. ரெட் ஒயின், நிறமற்ற ஒயினைவிட அதிக நன்மைகளைத் தருகிறதாம்.
சிவப்பு ஒயினில் உள்ள சக்திவாய்ந்த தாவர கலவைகள், வீக்கத்தைக் குறைக்கவும் , இதய நோய் மற்றும் புற்றுநோயின் அபாயத்தைக் எதிர்த்து செயல்வடுவதாக கூறப்படுகிறது
இதில் உள்ள ரெஸ்வெராட்ரோல் மூளையில் செரோடோனின் அளவை அதிகரிக்கிறது மற்றும் மன அழுத்தத்தை குறைக்கலாம்
சிவப்பு ஒயின் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது மூட்டு வலியை நீக்குகிறது .பெண் ஹார்மோனான ஈஸ்ட்ரோஜன் அளவை அதிகரிப்பதால் மார்பக புற்றுநோயை வரவைக்கலாம்.
ஒயினில் இருக்கும் ரெஸ்வெராட்ரோலில் உள்ள பண்புகள் முகப்பரு எதிர்த்து செயல்படும். மனஅழுத்தம் நீங்கி, நல்ல இரவு தூக்கம் வரும்.