Healthy Eating: தினமும் ஒரு கப் பருப்பு சாப்பிடனும்; ஏன் தெரியுமா?
ஜான்சி ராணி | 27 Mar 2024 04:53 PM (IST)
1
பருப்பு வகைகளில் புரதம் நிறைந்துள்ளது. இறைச்சி சாப்பிடாதவர்கள் அவசியம் தினமும் ஒரு கப் பருப்பு சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் அறுவுறுத்துகிறார்கள்.
2
சாம்பார், குழம்பு என்றாலும் ஒரு கப் வேக வைத்து சாப்பிடுவது நல்லது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அளவோடு சாப்பிடலாம்.
3
ஃபைபர் அதிகம் இருப்பதால், அடிக்கடி பசி ஏற்படும் உணர்வை தவிர்க்கும். அதோடு, செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கும் உதவும்.
4
ஒரு நாளைக்கு தேவையான நல்ல கொழுப்பு தேவைப்படும். அப்படியிருக்கும்போது அதிகம் கொழுப்பு இல்லாத பருப்பு வகைகளை சாப்பிடலாம்.
5
உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
6
ஃபைபர், பொட்டாசியம் இதய ஆரோக்கியத்திற்கு உதவும்.