Spinach:தலைமுடி உதிர்வு பிரச்சனையை தீர்க்க எளிய வழி இதோ!
தலைமுடி உதிர்வுக்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். ஸ்ட்ரெஸ், ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுவது, மாசு, ஊட்டச்சத்து குறைபாடு இப்படி பல காரணங்களை நிபுணர்கள் பட்டியலிடுகின்றனர். தலைமுடிவு உதிர்வுக்கு ஷாம்பு மாற்றுவது, தேங்காய எண்ணெய் மாற்றி பயன்படுத்துவம மட்டும் பயனளிக்காது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appரை வகைகள், இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை அதிகமாக உணவில் சேர்க்க வேண்டும். பயோடின் நிறைந்த உணவுகளையும் கூட சாப்பிட வேண்டும். வாரத்தில் மூன்று நாள்கள் டயட்டில் கீரை சேர்க்கலாம்.
கீரை வகைகள் இரும்புச்சத்து நிறைந்தது. இது ஸ்கால்பில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. ஆக்ஸிஜன் ஓட்டத்தையும் மேம்படுத்துகிறது. இதனால், தலைமுடி வளர்ச்சி ஊக்குவிக்கப்படுகிறது. ஸ்கால்ப் குளிர்ச்சியடைந்து தலைமுடி வலிமை பெறும்.
கீரையில் ’Folate' பொருள் நிறைந்துள்ளது. இது செல்களின் வளர்ச்சிக்கும் உதவும். Folate குறைபாடு இர்ந்தால் தலைமுடி மெலிதாக இருக்கும். அதனால் Folate நிறைந்த கீரை வகைகளை சாப்பிடுவது நல்லது.
கீரையில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. ஸ்கால்ப் ஆரோக்கியமாக இருக்க வைட்டமின் ஏ மிகவும் அவசியமானது. கீரையில் உள்ள வைட்டமின் ஏ ஸ்கால்ப் Sebum இயற்கையான எண்ணெய் உற்பத்திகீரை வகைகளில் ஆன்டி-ஆக்ஸிடன் நிறைந்தது. இது தலைமுடி வளர்ச்சியை அதிகரிப்பது, முடி உதர்தலை தடுப்பது ஆகியவற்றோடு சேர்த்து ஸ்கால்ப் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது. செய்ய உதவும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -