Cucumber Dosa:நடிகர் பிரசாந்த் பகிர்ந்த தோசை ரெசிபி - என்ன தெரியுமா?
வெள்ளரிக்காய் தோசை என்னென்ன தேவை? தோசை மாவு - இரண்டு கப் வெள்ளரிக்காய் - 2 பச்சை மிளகாய் - 2 தேங்காய் - அரை கப் சீரகம் - ஒரு டீஸ்பூன்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appவெள்ளரிக்காய் தோசை செய்வது எளிதானது. தோசை மாவு,வெள்ளரிக்காய் இருந்தால் போதுமானது. வெள்ளரிக்காயை தோல் நீக்கி நறுக்கி மிக்ஸி ஜாரில் சேர்க்கவும். இதோசு, துருவிய தேங்காய் அரை கப், சீரகம் ஒரு டீஸ்பூன், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும்
ஒரு பாத்திரத்தில் தோசை மாவு, அதோடு அரை வெள்ளரிக்காய் விழுது சேர்த்து நன்றாக கலக்கவும்.
இப்போது அடுப்பில் தோசைக் கல்லில் வைத்து சூடானதும், தோசை ஊற்றி எடுக்கவும். பொன்னிறமாகும் வரை வேகவைத்து எடுத்தால் வெள்ளரிக்காய் தோசை தயார்.
தேங்காய் சட்னி, வெங்காயம், நிலக்கடலை, கொத்தமல்லி சட்னி என இந்த தோசைக்கு தொட்டுக்க செய்து சாப்பிடலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -