Do You Crave Chocolate:சாக்லேட் சாப்பிட வேண்டும் என அடிக்கடி தோணுதா? ஊட்டச்சத்து நிபுணர்கள் சொல்வது என்ன?
நீங்கள் ஃப்ரிட்ஜ் அல்லது கிச்சனில் சாக்லேட் இருக்கிறதா என்று அடிக்கடி தேடுகிறீர்களா? உடல் உங்களுக்கு என்ன சொல்கிறது என்று கேளுங்கள்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமும்பையில் உள்ள ஊட்டச்சத்து நிபுணர் ரெபேக்கா பின்டோ இது குறித்து விளக்குகிறது.
அடிக்கடி சாக்லேட் சாப்பிட வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டால் சத்து குறைபாடு உள்ளது என்று அர்த்தம். கவனித்து அதற்கேற்றவாறு தேவையான ஊட்டச்சத்துகளை சாப்பிடுவது நல்லது.
கோகோ பவுடர், கோகோ பட்டர், ஸ்டீட்னர், பால், டார்க் சாக்லேட் உள்ளிட்டவை நிறைந்துள்ளது.
இனிப்பு சாப்பிட வேண்டும் போல இருக்கும் உணர்வு, சீரற்ற ஹார்மோன் நிலை, மன உளைச்சல் உள்ளிட்டவை காரணமாக இருக்கலாம்.
Journal of Nutrition by the American Society of Nutrition சாக்லேட்டில் மெக்னீசியம் உள்ளது.
மெக்னீசியம் குறைபாடு இருப்பின் சாக்லேட் சாப்பிட வேண்டும் போல இருக்கும். மாதவிடாய் கால வலியை குறைக்க மெக்னீசியம் உதவும். டார்க் சாக்லேட்டில் 90% கோகோ இருக்கிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -