Immunity Booster Fruits in Winter: குளர்காலத்தில் இந்தப் பழங்களை சாப்பிட மறக்காதீங்க!
குளிர்காலத்தில் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் பழங்கள் லிஸ்டை இங்கே காணலாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகுளிர்காலத்தில் அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போகும் வாய்ப்பு அதிகமுள்ளது. அதற்கேற்றவாறு உணவு முறையில் மாற்றம் மேற்கொள்ள வேண்டும்.
ஆரஞ்சு - ஆரஞ்சு பழத்தில் சிட்ரிக் ஆசிட் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதில் ஃபைபர் அதிகம் உள்ளது.
கொய்யாக்காய் - கொய்யாப்பழத்தில் ஃபைபர், ஆன்டி-ஆக்ஸிடண்ட் நிறைந்துள்ளது. இது குடல் ஆரோக்கியம், செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
ஆப்பிள் - ஆப்பிள் பழத்தில் Phytonutrients நிறைந்துள்ளதால் சர்க்கரை நோய் வராமல் தடுக்கவும் உயர் இரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுக்கவும் உதவுகிறது,. ஆப்பிள் கண் பார்வை மற்றும் சரும பராமரிப்பிற்கு உதவுகிறது.
மாதுளை - மாதுளை பழத்தில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. இது உடலில் கொழுப்பு சேர்வதை கட்டுப்படுத்துகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -