White Sesame Seeds: நல்ல கொழுப்புகள் நிறைந்த வெள்ளை எள் -குளிர்காலத்துக்கு ஏற்றது; இதைப் படிங்களேன்!
ஜான்சி ராணி
Updated at:
06 Nov 2023 03:35 PM (IST)
1
வெள்ளை எள் நிறைய ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
குளிர்கால உணவுகளில் வெள்ளை எள் சேர்பது உடல் உஷ்ணத்தை பாதுகாக்க சக்தி கொண்டது.
3
எனர்ஜி பூஸ்டர் - வெள்ளை எள் சக்தி மிக்கது. குளிர்காலத்தில் வறுத்த வெள்ளை எள் சாப்பிடுவது நல்லது.
4
ஒரு கைப்பிடி வெள்ளை எள்ளில் உடலுக்கு தேவையான அத்தியாவசியமான சத்துக்கள் நிறைந்துள்ளது.
5
இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திறன் கொண்டுள்ளது.
6
இதில் உள்ள ஒமேகா- 6 சரும பராமரிப்பிற்கு உதவும். குளிர்காலத்தில் சருமம் வறண்டுவிடாமல் பாதுகாக்கும்.
7
குளிர்காலத்தில் செரிமான மண்டலம் திறன் குறைவது இயல்பு. இதை எடுத்துகொள்வது மூலம் செரிமான திறன் அதிகரிக்கும். இதில் நல்ல கொழுப்புகள் நிறைந்துள்ளது.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -