Walnuts : வால்நட்ஸ் யாரெல்லாம் சாப்பிட கூடாது? ஏன் சாப்பிட கூடாது?
வால்நட் சாப்பிடும் போது ஆன்டி-ஆக்ஸிடன்ட் கிடைக்கும், அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் உடலில் அதிகரிக்கும். இருப்பினும் குறிப்பிட்ட சிலர் இதை சாப்பிட வேண்டாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஉடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் வால்நட்ஸ் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் இதில் உள்ள புரதம் உடல் எடையை அதிகரிக்கலாம்.
வயிற்று எரிச்சல், வயிற்று வலி உள்ளவர்கள் வால்நட்ஸ் தவிர்ப்பது நல்லது. இதை சாப்பிடும் போது மேலும் வயிற்று எரிச்சல் உண்டாகலாம்.
வயிறு சம்மந்தமான பிரச்சனை உள்ளவர்கள் வாயு தொல்லை உள்ளவர்கள் வால்நட் சாப்பிட கூடாது.
ஒரு சிலருக்கு நட்ஸ் ஒவ்வாமை இருக்கும் அவர்கள் கட்டாயம் சாப்பிட கூடாது. மீறி சாப்பிட்டால் சருமம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படலாம்.
ஏழு வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு கட்டாயம் வால்நட்ஸ் கொடுக்க வேண்டாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -