Acne Reasons : முகத்தில் எந்தெந்த இடத்தில் பருக்கள் தோன்றினால் என்னென்ன காரணம்?
தனுஷ்யா | 08 Apr 2024 12:27 PM (IST)
1
எண்ணெயில் செய்யப்பட்ட உணவுகளை அதிகமாக சாப்பிட்டால் உதட்டின் ஓரத்தில் பருக்கள் தோன்றும்
2
ஹார்மோன் சமநிலையின்மை காரணமாகவும், அழுக்கான தலையணை உறைகளின் காரணமாகவும் கன்னத்தில் பருக்கள் தோன்றும்
3
சரியாக தூங்கவில்லை என்றாலும், கொஞ்ச நேரம் மட்டும் தூங்குவதாலும் நெற்றியில் பருக்கள் தோன்றும்
4
பாக்டீரியா தொற்றுகளின் காரணமாகவும், முகத்தில் அதிக எண்ணெய் உற்பத்தி ஆனாலும் மூக்கில் பருக்கள் தோன்றும்
5
தொடர்ச்சியாக மன அழுத்தம் இருந்தால் மோவாயில் பருக்கள் தோன்றும்
6
ஹார்மோன் சமநிலையின்மை காரணமாக தாடையின் ஓரத்தில் பருக்கள் தோன்றும்