Boost Stamina Naturally: ஸ்டாமினாவை அதிகரிக்கும் உணவுகள் லிஸ்ட் இதோ!
ஜான்சி ராணி | 14 Apr 2024 03:45 PM (IST)
1
முட்டை புரதம் நிறைந்தது. வைட்டமின் 12 உள்ளிட்ட சத்துக்கள் இருப்பதால் தசை வளர்ச்சியை அதிகரிக்கும்.
2
கீரை இரும்புச் சத்து நிறைந்தது. வாரத்தில் மூன்று நாட்களாவது கீரை உணவில் இருக்குமாறு பார்த்து கொள்ளவும். இதுவும் ஸ்டெமினா அதிகரிக்க உதவும்.
3
நார்ச்சத்து நிறைந்த ஓட்ஸ் உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுக்கும். காலை உணவாக சாப்பிடுவது நல்லது.
4
வாழைப்பழம் பொட்டாசியம், கார்போ ஹைட்ரேட், எலக்ரோலைட் ஆகிய ஊட்டச்சத்து நிரம்பியதாக இருக்கும்.
5
குயினோவா ஏராளமான ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. இதில் உள்ள புரோட்டீன் தசை மறுசீரமைப்பிற்கு உதவும். அதோடு, தசை வளர்சிக்கு தேவையான ஆற்றலை வழங்கும்.
6
ஸ்டாமினா அதிகரிக்க பெர்ரீ வகை பழங்கள் உதவும்.