Health Tips: டீ உடன் சேர்த்து சாப்பிட கூடாத உணவுகள் என்னென்ன தெரியுமா?

தயிர், டீ இரண்டையும் உடனே சாப்பிட கூடாது. ஆயுர்வேத மருத்துவதின் படி, இரண்டும் எதிர்பண்புகளை கொண்டுள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
நட்ஸ் சாப்பிட்டுவிட்டு டீ குடிப்பது உகந்தது அல்ல. ஏனெனில் இரும்புச்சத்து உறிஞ்சும் தன்மை குறைந்துவிடும் என்கிறனர்.

சில டீ வகைகள் உடன் மஞ்சள் சேர்த்து அருந்தலாம். ஆனால்,எல்லா டீ வகைகளுக்கும் பொருந்தாது. ஏனெனில், மஞ்சளில் உள்ள குர்குமின் உறிஞ்சப்படுவதை தடுக்கும். அதனால், எல்லா டீ வகைகளிலும் மஞ்சள் சேர்ப்பது நல்லதல்ல.
சில வகையான டி உடன் எலுமிச்சை பழம் சேர்ப்பது அதை கசப்பு மிகுந்ததாக மாற்றும்.
டீ செரிமான திறமை ஊக்குவிக்கும். ஆனால், அதை பக்கோடோ, வடை உள்ளிட்ட அதிக எண்ணெய் கொண்டு தயாரிக்கப்படதுடன் சேர்த்து சாப்பிடுவது நல்லதல்ல..
கீரைகளில் உள்ள இரும்புச் சத்து உறிஞ்சுவதை டீ-யில் டானிஸ் என்பது இருப்பதால் இரும்புச் சத்து உறிஞ்சப்படுவதை தடுக்கும். இது பொதுவான தகவல் மட்டுமே!
- - - - - - - - - Advertisement - - - - - - - - -