உணவு சாப்பிட்ட உடனே குளிப்பது நல்லதா? இதைப் படிங்க!
நாம் ஆரோக்கியமான உணவு ஆரோக்கியமானதா என்பதை போல, உணவுக்கு பிறகு, என்ன செய்கிறீர்கள் என்பதும் முக்கியமானது
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஉணவுக்குப் பின், முன் குளிக்கலாம் என்று கேட்டால் இல்லை என்பதுதான் நிபுணர்களுன் அறிவுரையாக இருக்கிறது. ணவுக்கு பிறகு நீச்சல், உடற்பயிற்சி, நடைப்பயிற்சி என சில செயல்களும் உங்கள் நலத்திற்கு கேடானது.
சாப்பிட்டதும் குளிப்பது செரிமான திறனை பாதிக்கும். உணவு செரிப்பதற்கான தட்வெப்பநிலை மற்றும் சூழலை பாதிக்கும் என்கிறார்கள்.
வாழ்க்கை முறையில் ஏற்படுத்தும் சிறு மாற்றங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு பலமாக இருக்கும். வலிமையான ஆரோக்கியமான உடல்நலனுக்கு அதற்கேற்றவாறு சாப்பிடுவது, உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
செரிமானத்தை கடினமாக்கும். ஆகவே, உணவுக்கு முன்பும், பின்பும் குறைந்தது ஒரு மணிநேரம் டீ, காபி அருந்தாமல் இருப்பது நல்லது என்று ஐ.சி.எம்.ஆர். தெரிவித்துள்ளது.
சாப்பிட்டதும் குறைந்தது 2 மணி நேரம் கழித்து குளிக்கலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -