The Keto Diet: கீட்டோ டயட் பின்பற்றுபவர்களா? இதையெல்லாம் கவனிங்க!
ஜான்சி ராணி
Updated at:
27 Oct 2023 08:16 PM (IST)
1
கார்போஹைட்ரேட் அதிகமாக எடுத்துகொள்ள வேண்டாம். அதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
அவகேடோ, தேங்காய் எண்ணெய், ஆலிவ் ஆயில் உள்ளிட்டவற்றை டயட்டில் சேர்த்துக்கொள்ளௌங்கள்.
3
மாக்ரோ நியூட்ரியன்ஸ் எவ்வளவு சாப்பிடுகிறீர்கள் என்பதை கணக்கிடுங்கள். 70%-75% நல்ல கொழுப்பாகவும், 20%-25% புரோட்டீன், 5-10% கார்ப்ஸ் இருக்குமாறு பார்த்து கொள்ளவும்.
4
தரமான புரோட்டீன் எடுத்துக்கொள்ளவதில் கவனம் வேண்டும்,
5
அதிகமாக தண்ணீர் குடிங்க.
6
விடா முயற்சியுடன் உங்கள் பழக்கத்தை கடைப்பிடியுங்கள்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -