✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Focusing Tips : வேலை, வகுப்பின் போது ஏற்படும் கவனசிதறலை சமாளிக்க சூப்பர் டிப்ஸ்கள்!

சுபா துரை   |  09 Apr 2024 11:58 PM (IST)
1

இந்த வேகமான வாழ்க்கையில் ஒரு வேலையில் கவனம் செலுத்துவது பலருக்கும் கடினமான காரியமாக இருக்கிறது. இதனை சமாளிக்க இவற்றை பின்பற்றுங்கள்.

2

25 நிமிடங்கள் வேலை செய்தவுடனோ படித்த உடனே 5-6 நிமிடங்கள் இடைவெளி எடுத்து கொள்ளுங்கள்.

3

உங்கள் மொபைலை அமைதியாகவும் பார்வைக்கு வெளியேயும் வைத்திருங்கள். இது கவனச்சிதறல் இல்லாத பணியிடத்தை உருவாக்க உதவுகிறது. (

4

நீங்கள் வேலை செய்யும் இடத்தையோ படிக்கும் இடத்தையோ உங்களுக்கு ஏற்ற வகையில் வடிவமைத்து கொள்ளுங்கள்.

5

தியானம் மற்றும் எளிமையாக சுவாச பயிற்சிகளை செய்யலாம்.

6

என்ன செய்தும் கவனசிதறலில் இருந்து விடுபட முடியாவிட்டால் மற்றவரின் உதவியை பெற தயங்காதீர்கள்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • லைப்ஸ்டைல்
  • Focusing Tips : வேலை, வகுப்பின் போது ஏற்படும் கவனசிதறலை சமாளிக்க சூப்பர் டிப்ஸ்கள்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.