Digestion : உங்கள் செரிமானம் சீராக நடக்க வேண்டுமா..? அப்போ இதெல்லாம் செய்யுங்கள்!
சுபா துரை | 09 Apr 2024 10:59 PM (IST)
1
போதுமான திரவ உணவுகளை எடுத்து கொள்ளுங்கள், பழச்சாறுகளை அடிக்கடி பருக தவறாதீர்கள்.
2
மது அருந்துவதை இயன்றவரை தவிர்க்கவும்
3
எண்ணெய் மற்றும் துரித உணவுகள், திறந்த வெளியில் விற்கப்படும் உணவுகளை உட்கொள்வதை தவிர்க்கவும்.
4
உங்களால் முடிந்த போதெல்லாம் புரோபயாடிக்குகளை உணவில் சேர்க்கவும்
5
உணவுக்கு இடையில் சிற்றுண்டி சாப்பிடுவதையும், இரவு நேரத்தில் உணவை உண்பதையும் தவிர்க்கவும்.
6
தினமும் 20 முதல் 30 நிமிடங்கள் வரை லேசானது முதல் மிதமானது வரை உடற்பயிற்சி செய்வது நல்லது.