✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Watermelon Skin Care:சருமம் பொலிவுடன் இருக்க தர்பூசணி சாறு பயன்படுத்துங்க - இதோ டிப்ஸ்!

ஜான்சி ராணி   |  20 Oct 2024 07:47 PM (IST)
1

தர்பூசணியின் ஒரு கீற்றில் ஒரு நாளுக்கு உடலுக்குத் தேவையான 16 சதவிகித வைட்டமின் சி கிடைத்து விடுகிறது. வைட்டமின் சி எதிர்ப்புத் திறனை உறுதிபடுத்த உதவும்.

2

தர்பூசணியை அரைத்து, அதில் சிறிது எலுமிச்சை பழச்சாறு சேர்த்து கலந்து அதனை முகத்தில் தடவி உலர வைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவிட வேண்டும். இதனால் சருமம் பொலிவோடு இருக்கும்.

3

சருமத்தில் சுருக்கங்கள் அதிகம் இருந்தால் தர்ப்பூசணியை அரைத்து முகத்தில் தடவி அரை மணி நேரம் ஊற வைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

4

தர்பூசணியை உட்கொண்டால் உடல் வறட்சி அடையாமல் இருப்பதுடன் அடிக்கடி பசி ஏற்படுவதையும் தடுக்கும். இதனால் உடல் எடை அதிகரிக்காது.

5

சரும ஆரோக்கியத்திற்கு செயற்கையான க்ரீம்கள் போன்றவற்றை பயன்படுத்துவதை விட சரிவிகித உணவு, சீரான உடற்பயிற்சி செய்வது அவசியம்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • லைப்ஸ்டைல்
  • Watermelon Skin Care:சருமம் பொலிவுடன் இருக்க தர்பூசணி சாறு பயன்படுத்துங்க - இதோ டிப்ஸ்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.