Vitamin Rich Foods : வைட்டமின் பற்றாக்குறை கொண்டவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்!
உங்களுக்கு உடலில் வைட்டமின் பி1 பற்றாக்குறை இருந்தால் கோதுமை, ஓட்ஸ், சிவப்பு அரிசி, சோயா, முந்திரி போன்ற உணவுகளை தினசரி சேர்த்துக் கொள்ளலாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஉங்களுக்கு உடலில் வைட்டமின் பி2 பற்றாக்குறை இருந்தால் பால், பச்சை காய்கறிகள், முட்டை, மீன், இறைச்சி போன்ற உணவுகளை தினசரி சேர்த்துக் கொள்ளலாம்.
உங்களுக்கு உடலில் வைட்டமின் பி3 & பி4 பற்றாக்குறை இருந்தால் கோதுமை, நட்ஸ், பட்டாணி, கீரை, கோழி இறைச்சி போன்ற உணவுகளை தினசரி சேர்த்துக் கொள்ளலாம்.
உங்களுக்கு உடலில் வைட்டமின் பி5 பற்றாக்குறை இருந்தால் சீஸ், தக்காளி, மக்காச்சோளம், 5 முட்டைக்கோஸ் போன்ற உணவுகளை தினசரி சேர்த்துக் கொள்ளலாம்.
உங்களுக்கு உடலில் வைட்டமின் பி6 பற்றாக்குறை இருந்தால் சீஸ், உளர் திராட்சை, வேர்க்கடலை, வாழைப்பழம், பருப்புகள் போன்ற உணவுகளை தினசரி சேர்த்துக் கொள்ளலாம்.
உங்களுக்கு உடலில் வைட்டமின் பி7 பற்றாக்குறை இருந்தால் சீஸ், தக்காளி, கேரட், மாதுளம் பழம், பயறு, கிழங்கு போன்ற உணவுகளை தினசரி சேர்த்துக் கொள்ளலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -