Sunscreen Usage : மழைக்காலத்திலும் சன்ஸ்கீரினை பயன்படுத்த வேண்டுமா?
தனுஷ்யா | 06 Aug 2024 06:20 PM (IST)
1
சன்ஸ்கீரின், சருமத்தை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. சிலர், இதை வெயில் காலத்தில் மட்டும் பயன்படுத்தி வருகின்றனர்
2
வெயில் காலத்தில் மட்டும் பயன்படுத்துவதே போதுமானது என நினைக்கின்றனர். ஆனால், சன்ஸ்கீரினை அனைத்து வகையான காலத்திலும் பயன்படுத்த வேண்டும்
3
மழை காலத்தில் கூட, சூரியனில் இருந்து வரும் புற ஊதா கதிர்கள் சருமத்தை பாதிக்கும். இதனால் உங்கள் சருமம் சீக்கிரமாகவே முதிர்ச்சி அடைந்துவிடும்
4
கரும்புள்ளிகள், மங்கு போன்றவை ஏற்படும். நியாசினமைட், வைட்டமின் ஈ, பாந்தியால் உள்ள சன்ஸ்கீரினை வாங்குவது சிறப்பு
5
முன்குறிப்பிட்ட பொருட்கள், சருமத்தை மென்மையாக வைத்துக்கொள்ளும். சுற்றுச்சூழல் மாசினால் ஏற்படும் பிரச்சினைகளில் இருந்தும் காக்கும்