Veggie juice recipe : எதிர்ப்புசக்தியை வலுப்படுத்த வேண்டுமா? இருக்கவே இருக்கு காய்கறி ஜூஸ்!
ABP NADU
Updated at:
24 Apr 2023 06:26 PM (IST)
1
இந்த நவீன காலத்தில் தொழில்நுட்பத்திற்கு இணையாக நோய்களும் வளர்ந்து வருகின்றன. எனவே, நாம் நமது நோய் எதிர்ப்புசக்தியை வலுப்படுத்துவது மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. இன்று, எதிர்ப்புசக்தி நிறைந்த காய்கறி ஜூஸை சுலபமாக சுவையாக வீட்டிலேயே எவ்வாறு செய்வது என்பதை காணலாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
தேவையான பொருட்கள் : கேரட், வெள்ளரிக்காய், தக்காளி, பீட்ரூட்
3
அதன் பிறகு காய்கறிகளை சிறு சிறு துண்டுகளாக வெட்டி கொள்ள வேண்டும்.
4
பிறகு, அனைத்து காய்கறிகளையும் நன்றாக தோள் சீவி கொள்ள வேண்டும்.
5
வெட்டிய காய்கறிகளை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து வடிக்கட்டினால், சத்தான காய்கறி ஜூஸ் தயார்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -