Amla Benefits : நன்மைகளை அள்ளித்தரும் நெல்லிக்காய்.. சத்துக்கள் என்ன? பயன்கள் என்ன? முழு விவரம் இங்கே!
ஆர்த்தி | 22 Apr 2023 05:49 PM (IST)
1
நெல்லிக்காயில் வைட்டமின் சி, கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், நார்ச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட் அதிகமாக நிறைந்துள்ளன.
2
தினமும் காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால், அல்சர் நோய் குணமாகும்
3
முடி பிரச்சனைகள், சரும பிரச்னைகள் மட்டுமின்றி, ஆரோக்கியமும் மேம்படும்
4
டாக்ஸின்கள் வெளியேற்றப்பட்டு, உடல் எடையைக் குறைக்க உதவும்.
5
வைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய், நோய் தீர்க்கும் நிவாரணி.
6
நெல்லிக்கனியில் 80% நீர் சத்தும், புரதம், மாவுச் சத்து நிறைந்தது.