Vannila Mug Cake Recipe : குழந்தைகள் விரும்பும் மக் கேக்கை வீட்டிலே செய்ய இவை போதும்!
சுபா துரை
Updated at:
29 Nov 2023 03:20 PM (IST)
1
தேவையான பொருட்கள் : மைதா - 4 மேசைக்கரண்டி, பேக்கிங் பவுடர் - 1/4, சர்க்கரை - 3 மேசைக்கரண்டி, வெண்ணெய் - 3 மேசைக்கரண்டி உருக்கியது, வெண்ணிலா எஸ்சன்ஸ் - 1/4 தேக்கரண்டி, பால் - 3 மேசைக்கரண்டி கொதித்து ஆறியது, ஸ்பிரிங்க்ல்ஸ் - 2 தேக்கரண்டி.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
முதலில் வெண்ணிலா கேக் செய்ய ஒரு கப்பில் மைதா மாவு, பேக்கிங் பவுடர் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
3
பின்பு இதில் உருக்கிய வெண்ணெய், பால் மற்றும் வெண்ணிலா எஸ்சன்ஸ் சேர்த்து நன்கு கலக்கவும்.
4
கலவையில் ஸ்ப்ரின்க்ல்ஸ் போட்டு நன்கு கலக்கவும்.
5
மைக்ரோவேவில் ஒன்றரை நிமிடங்களுக்கு வைத்து வேகவைத்து எடுக்கவும்.
6
அவ்வளவு தான் சுவையான வெண்ணிலா மக் கேக் ரெடி..!
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -