✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Cooking Tips : மின்னல் வேகத்தில் சமைத்து முடிக்க இந்த டிப்ஸ்களை தெரிஞ்சுகோங்க!

சுபா துரை   |  20 Mar 2024 10:49 AM (IST)
1

தோசை மாவு புளித்துவிட்டால் மாவில் 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி சிறிது நேரம் கழித்து மேலே தனியாக வரும் தண்ணீரை எடுத்துவிட்டால் புளிப்புத்தன்மை நீங்கிவிடும்.

2

முட்டை கோஸ் தண்டை வீணாக்காமல் சாம்பாரில் சேர்த்தால் சாம்பார் சுவையாக இருக்கும்.

3

இட்லி மாவு அரைக்கும் போது இரண்டு வெண்டைக்காய், கொஞ்சம் விளக்கெண்ணை சேர்த்தால் இட்லி பூப்போல் வரும்.

4

தயிர்சாதத்தில் கடுகு சேர்த்து தாளிப்பதற்கு பதிலாக ஓமத்தை சேர்த்து தாளித்தால் சுவையும் மணமும் அதிகமாக இருக்கும்.

5

வெண்டைக்காயை வேக வைக்கும் போது பாத்திரத்தை சிறிது திறந்து வைத்தால் வெண்டைக்காய் பச்சையாக இருக்கும்.

6

குலாப் ஜாமுன் செய்த பின் ஜீரா மீதி இருந்தால் ஃப்ரிட்ஜில் வைத்து அவ்வப்போது தயிரில் கலந்து லசியாக குடிக்கலாம்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • லைப்ஸ்டைல்
  • Cooking Tips : மின்னல் வேகத்தில் சமைத்து முடிக்க இந்த டிப்ஸ்களை தெரிஞ்சுகோங்க!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.