✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Ragi Milkshake : வெயிலுக்கு இதமா சத்தான ராகி மில்க்‌ஷேக் ரெசிபி!

சுபா துரை   |  19 Mar 2024 11:27 PM (IST)
1

தேவையான பொருட்கள் : 3 டீஸ்பூன் ராகி மாவு, ½ கப் தண்ணீர், 1 கப் பால், 1 டீஸ்பூன் பாதாம் பால் மிக்ஸ், 1 டீஸ்பூன் சர்க்கரை,1 டீஸ்பூன் கோகோ பவுடர், 1 கப் குளிர்ந்த பால், 1 டீஸ்பூன் சர்க்கரை

2

செய்முறை : ஒரு சாஸ் பாத்திரத்தில் ராகி மாவை எடுத்து, தண்ணீரில் சேர்த்து, கட்டிகள் எதுவும் உருவாகாதபடி நன்கு கலக்கவும்.

3

இப்போது இதை குறைந்த தீயில் கெட்டியாகும் வரை சமைக்கவும். பிறகு இந்த கலவையை முழுமையாக குளிர்விக்கவும்.

4

ராகி பாதம் மில்க் ஷேக் தயாரிப்பதற்கு, ஆறிய ராகி கலவையை பிளெண்டரில் அடித்துக் கொள்ளவும். பாதாம் பால் கலவையில் தூள், சர்க்கரை மற்றும் பால் சேர்க்கவும்.

5

கிரீமாக வரும் வரை கலந்து கண்ணாடி டம்ளரில் ஊற்றி குளிர்ச்சியாக பரிமாறவும்

6

பின்குறிப்பு : கூடுதல் சுவைக்கு சாக்லேட் தூவி பறிமாறலாம்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • லைப்ஸ்டைல்
  • Ragi Milkshake : வெயிலுக்கு இதமா சத்தான ராகி மில்க்‌ஷேக் ரெசிபி!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.