Cooking Tips : உங்கள் சமையலை எளியதாக்கும் அசத்தலான சமையல் டிப்ஸ்!
சாம்பாருக்கும் துவரம் பருப்பு வேக வைக்கும் போது சிறுது வெந்தயம் சேர்த்து வேக வைத்தால் சாம்பார் இரவு வரை கெடாமல் இருக்கும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபாலை திரித்து பன்னீர் செய்வதற்கு எலுமிச்சை சாறு பயன்படுத்துவோம், அதற்கு பதிலாக தயிரை சேர்த்து பன்னீர் செய்தால் பன்னீர் புளிக்காமல் சுவையாக இருக்கும்.
எண்ணெய்யில் பொறித்த குலாப் ஜாமுனை சூடான சர்க்கரை பாகில் போடுவதால் ஜாமுன்கள் உடையலாம். இதனால் சர்க்கரை பாகு நன்றாக ஆறியதும் ஜாமுன்களை உள்ளே போடலாம்.
உருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீரை வீணாக்காமல் அந்த தண்ணீரை கொண்டு பாத்திரம் கழுவினால் பாத்திரம் பளபளவென இருக்கும்.
பூண்டுடன் சிறிது கேள்வரகு சேர்த்து வைத்தால் பூண்டு நீண்ட நாட்களுக்கு பழுக்காமல் இருக்கும்.
குருமாக்கள் செய்யும் போது வெங்காயத்தை பச்சையாக அரைத்து ஊற்றினால் குருமா மணமானகவும் சுவையாகவும் இருக்கும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -