Indigestion Remedy : அஜீரணம், மலச்சிக்கலா..? இந்த ஒரு சமையல் பொருள் இருந்தால் எல்லாம் பஞ்சாய் பறந்துவிடும்!
சுபா துரை | 12 Mar 2024 12:42 PM (IST)
1
பலருக்கு அஜீரணம், மலசிக்கல் போன்ற பிரச்சினைகள் அவ்வப்போது வந்து கொண்டே இருக்கும். இதற்கு அவர்களின் முறையற்ற உணவு பழக்கங்களும், வாழ்க்கை முறையும் காரணமாக இருக்கலாம்.
2
இவர் அவ்வளவு பெரிய பிரச்சினை இல்லை என்றாலும் ஒருவரின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கக்கூடும்.
3
இந்த பிரச்சினைகளில் இருந்து உடனே விடுபட இதனை செய்யுங்கள்.
4
தரமான சோம்பை குறைந்த தீயில் வறுத்து எடுத்து கொள்ளவும்.
5
வறுத்த சோம்பை ஆற வைத்து பொடியாக அரைத்து ஒரு பாத்திரத்தில் சேமித்து வைத்து கொள்ளலாம்.
6
இவ்வாறு அசௌகரியங்கள் ஏற்படும் போது இந்த பொடியுடன் பனை வெல்லம் சேர்த்து சாப்பிடலாம்.