✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Paneer Gulab Jamun : பன்னீர் இருக்கா..அப்போ உடனே இந்த அசத்தலான பன்னீர் குலாப் ஜாமுனை செய்யுங்க!

சுபா துரை   |  12 Mar 2024 10:22 AM (IST)
1

தேவையான பொருட்கள் : 1 கப் பனீர் நொறுங்கியது, 3 டீஸ்பூன் மைதா, ஒரு சிட்டிகை பேக்கிங் சோடா / சமையல் சோடா, ஆழமாக வறுக்க எண்ணெய் அல்லது நெய், 1 கப் சர்க்கரை, 1 கப் தண்ணீர், ⅛ டீஸ்பூன் ரோஸ் வாட்டர், ⅛ தேக்கரண்டி குங்குமப்பூ .

2

செய்முறை : முதலில் சாஸ் பானில் சர்க்கரை மற்றும் தண்ணீர், குங்குமப்பூ, ரோஸ் வாட்டர் சேர்த்து கொதிக்க வைக்கவும். கம்பி பதம் வந்தவுடன் அடுப்பை அணைத்து அதனை ஆறவிடவும்.

3

பிறகு நொறுக்கப்பட்ட பனீரை எடுத்து, நன்றாக பிசைந்து கொள்ளவும். அதில் பேக்கிங் சோடா மற்றும் மைதா சேர்த்து நன்றாக பிசையவும்.

4

பின் மாவை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தில் எண்ணெயைச் சூடாக்கி, சூடான எண்ணெயில் ஜாமூனைப் போட்டு, மிதமான தீயில் பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.

5

பொறித்து எடுத்த உடன் அவற்றை சர்க்கரை பாகில் சேர்க்கவும்.

6

அவற்றை 30 நிமிடங்கள் அல்லது அதற்கு மேல் ஊற வைக்கவும். ஜாமூன்களை குளிர்ச்சியாகவோ அல்லது சூடாகவோ பரிமாறவும்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • லைப்ஸ்டைல்
  • Paneer Gulab Jamun : பன்னீர் இருக்கா..அப்போ உடனே இந்த அசத்தலான பன்னீர் குலாப் ஜாமுனை செய்யுங்க!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.