Hair Growth: ஆரோக்கியமான கூந்தல் வேண்டுமா...? மருதாணி ட்ரை பண்ணி பாருங்க..!
பேச்சி ஆவுடையப்பன்
Updated at:
06 Jan 2023 10:25 PM (IST)
1
கூந்தலின் வளர்ச்சி மற்றும் பளபளப்பான தோற்றத்திற்கு மருதாணி பயன்படுகிறது
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
மருதாணி உச்சந்தலையின் பி.எச். சமநிலைபடுத்தி வேர்களை வலிமையாக்குகிறது
3
மருதாணியை முல்தானி மிட்டியுடன் கலந்து 3 முதல் 4 மணி நேரம் ஊறவைப்பதால் முடியில் எண்ணெய் பிசுபிசுப்பு குறையும்
4
இதிலுள்ள பூஞ்சை எதிர்ப்பு திறன் உச்சந்தலையில் ஏற்படும் எரிச்சலை கட்டுப்படுத்தி பொடுகை குறைக்கிறது
5
மருதாணியில் அதிகம் காணப்படும் புரோட்டின், ஆன்டி ஆக்ஸிடண்டுகள் முடியை உறுதி தன்மையை கொடுக்கிறது
6
மருதாணியை இயற்கையாக பயன்படுத்துவதே சிறந்தது
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -