Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Goji Berry Benefits: கோஜி பெர்ரி பழத்தின் நன்மைகள் என்ன தெரியுமா?
சருமம் முதல் கல்லீரல் என பல உடல் உறுப்புகள் சம்பந்தமான நோய்களுக்கு தீர்வு அளிக்கிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகோஜி பெர்ரியில் ஏராளமான ஆன்டி ஆக்ஸிடன்ட் இருப்பதால் கல்லீரல் சார்ந்த நோய்களை எதிர்த்து போராடுவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
மது அருந்துவதால் ஏற்படும் கல்லீரல் கொழுப்பு நோய்களையும் கூட குணப்படுத்த உதவுகிறது.
இதில் இருக்கும் Taurine எனப்படும் அமிலம் மூளை, முதுகுத்தண்டு, தசை செல்கள், இதயம், எலும்பு, தசை திசுக்கள் மற்றும் விழித்திரை போன்ற உறுப்புகளை வலுவாக்கும்.
சருமத்தில் ஏற்படும் அழற்சியை எதிர்க்கிறது. அதில் உள்ள கொழுப்பு அமிலங்கள் சருமத்தின் நிறத்தை அதிகரிக்கும்.
இதில் இருக்கும் அமினோ அமிலங்கள் மற்றும் தாதுக்கள் சருமத்தின் தோற்றத்தை இறுக்கி வயதான தோற்றம் வராமல் தடுக்கிறது. முகப்பருக்களால் உண்டாகும் வடுக்களை சரி செய்கிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -