Unique Maggi Recipes: ஒரே மாதிரி மேகி செஞ்சு போர் அடிக்குதா? இதோ மசாலா மேகி ரெசிபி
ஜான்சி ராணி
Updated at:
14 Sep 2023 09:38 PM (IST)
1
மேகி என்பது ஒரு உணவு மட்டுமல்ல, அது ஒரு எமோஷன். பலருக்கும் எளிதில் கடந்து செல்ல முடியாத விஷயங்களில் ஒன்றாகும். என்னதான் இதன் அடிப்படை, சைனா, கொரியாவாக இருந்தாலும் இந்தியாவிலும் பல ஆண்டுகளாக நாம் சப்பிட்டுதான் வருகிறோம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
மேகியை வித்தியாசமாக செய்ய இருக்கிறது நிறைய ஐடியா!
3
பிறகு மேகியை சேர்த்து தண்ணீர் சேர்க்கவும்.
4
அனைத்து காய்கறிகளையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்து, அவற்றை முழுமையாக வதக்கவும்.
5
அடுத்து, மசாலாவை சேர்த்து சிறிது நேரம் வேக விடவும்.
6
இது நீங்கள் விரும்பும் நிலைத்தன்மைக்கு வரும் வரை வேகலாம்.
7
இது நீங்கள் விரும்பும் நிலைத்தன்மைக்கு வரும் வரை வேகலாம்.
8
மசாலா மேஜி ரெடி..
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -