✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Potato Vada: சுவையான உருளைக்கிழங்கு வடை எப்படி செய்வதென பார்க்கலாம் வாங்க..

ஜான்சி ராணி   |  14 Sep 2023 09:22 PM (IST)
1

உருளைக் கிழங்கு போண்டா கேள்விப்பட்டிருப்போம். அதென்ன உருளை வடை

2

உருளைக்கிழங்கை குக்கரில் போட்டு 3 விசில் வரும் வரை வேக வைத்து இறக்க வேண்டும். அதற்குள் மற்ற பொருட்களை தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும்

3

உருளைக்கிழங்கு வெந்ததும் தோலை உறித்து மசித்துக் கொள்ளவேண்டும். அதோடு வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு, மிளகாய் தூ, கரம் மசாலா, மஞ்சல் தூள் உள்ளிட்ட  பொருட்களை சேர்த்து பிசைந்துகொள்ள வேண்டும். 

4

பின் எண்ணெய்யை காய வைத்து உருண்டைகளாகவோ அல்லது தட்டையாகவோ தட்டிப் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்தால், சூடான  உருளைக்கிழங்கு வடை தயார்.

5

இதனை கொத்தமல்லி சட்னி, கார சட்னி ஆகிவற்றுடன் வைத்து சாப்பிட்டால் சுவை பிரமாதமாக இருக்கும். 

6

பெரும்பாலானோரின் பேவரெட் லிஸ்ட்டில் நிச்சயம் உருளைக்கிழங்கு இடம் பெற்றிருக்கும். 

7

சுவையான வடையை உருளைக்கிழங்கு பயன்படுத்தி செய்யலாம்

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • லைப்ஸ்டைல்
  • Potato Vada: சுவையான உருளைக்கிழங்கு வடை எப்படி செய்வதென பார்க்கலாம் வாங்க..
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.