பார்க்க சிறியதாக இருக்கும் சின்ன வெங்காயத்தில் இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா?
தக்காளி இல்லாத சமையல் கூட இருக்கும், ஆனால வெங்காயம் இல்லாத சமையலே இல்லை என்று கூட சொல்லலாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசின்ன வெங்காயம் தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால் உடலில் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். அலைல் புரோப்பைல் டை சல்பைடு இது தான் வெங்காயத்தின் நெடிக்கு காரணம்.
வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியவை உள்ளன. வெங்காயம் உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றும் தன்மை கொண்டது.
பச்சையாக கடித்து சாப்பிட்டால் வாய்ப்புண் மற்றும் கண்வலி குணமாகலாம். இதற்கு வெங்காயத்தில் அதிகளவு உள்ள ரிபோபிளவின் என்னும் வைட்டமின் பி தான் காரணம்.
சிறுநீரக பிரச்சினை மற்றும் உடல் எடையை குறைக்க உதவும் என கூறப்படுகிறது
வெங்காயத்தில் ஃபிளாவனாய்டுகள் மற்றும் தியோசல்பினேட்டுகள் இருக்கின்றன. இவை உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுகின்றன. இதனால் இதய நோய் வராமல் இருக்கலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -