Health: அதிகளவு சர்க்கரை நிறைந்த உணவுகளை சாப்பிடுவரா?இதைப் படிங்க!
அதிகமான சர்க்கரை உணவுகளைச் சாப்பிடுவதால் ஏற்படும் உடல்நலன் கேடு பற்றி காணலாம். சர்க்கரையில் எந்தவித ஊட்டச்சத்தும் இல்லை என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசர்க்கரை நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால் பல் சோத்தை, பூச்சு பல் ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. பற்களின் எனாமல் தேய்ந்துவிடும்.
அதிகமா இனிப்பு உணவுகளை சாப்பிடுவது இதயம் சார்ந்த பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதய ஆரோக்கியம் பாதிக்கப்படும். இரத்த அழுத்தம் அதிகரிக்கும்; அதிக கொழுப்பு உடலில் சேரும் அபாயாம் இருக்கிறது. இவை இதய பாதிப்புகளை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
வெள்ளை சர்க்கரையில் ஊட்டச்சத்து ஏதும் இல்லை என்பதால் இது கல்லீரலில் கொழுப்பு படிவதற்கு வழிவகுக்கும்.
அதிகமான சர்க்கரை நிறைந்த உணவுகளை தொடர்ந்து சாப்பிடுவதால் ஞாபகத்திறன் குறைந்துவிடும். இது டிமென்சியா, அல்சைமர் நிலை ஏற்படுவதற்கு வாய்ப்பாக அமைந்துவிடும்.
சர்க்கரை நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் உங்களுக்கு எனர்ஜி கிடைத்தாலும் சிறிது நேரத்தில் சோர்வாக உணர்வு ஏற்படும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -