✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Watermelon Granita : கொளுத்தும் வெயிலுக்கு சூப்பரான குளு குளு ஸ்நாக்ஸ்..தர்பூசணி கிரானிட்டா இன்றே செய்யுங்கள்!

சுபா துரை   |  20 Mar 2024 11:01 PM (IST)
1

தேவையான பொருட்கள் : 6 கப் தர்பூசணி விதையற்றது, இல்லையெனில் அதை நீங்களே அகற்றவும், 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 கப் சர்க்கரை

2

செய்முறை : முதலில் தர்பூசணியை வெட்டி விதைகளை நீக்கி சிறு சிறு துண்டுகளாக வெட்டி கொள்ளுங்கள்.

3

பிறகு ஒரு ப்ளெண்டரில் லெமன் ஜூஸ் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்றாக பீட் செய்து கொள்ளுங்கள். அதனுள் வெட்டி வைத்த தர்பூசணி சேர்த்து நன்றாக பீட் செய்து கொள்ளுங்கள்.

4

இதனை ஒரு அகலமான ட்ரேயில் ஊற்றி ஃப்ரீஸ்ரில் இரவு முழுக்க வைத்து விடுங்கள்.

5

பிறகு ஒரு ஃபோர்க் கொண்டு அங்கேங்கே கீறி மீண்டும் ஃப்ரீஸருள் 2 மணி நேரத்திற்கு வைத்துவிடுங்கள்.

6

தற்போது ஒரு பவுலில் எடுத்து பறிமாற தர்பூசணி கிரேனட்டா ரெடி..!

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • லைப்ஸ்டைல்
  • Watermelon Granita : கொளுத்தும் வெயிலுக்கு சூப்பரான குளு குளு ஸ்நாக்ஸ்..தர்பூசணி கிரானிட்டா இன்றே செய்யுங்கள்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.